யோபு (job) 9:17

17.  அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.

17.  For he breaketh me with a tempest, and multiplieth my wounds without cause.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.