யோபு (job) 6:28

28.  இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.

28.  Now therefore be content, look upon me; for it is evident unto you if I lie.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.