யோபு (job) 33:26

26.  அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

26.  He shall pray unto God, and he will be favourable unto him: and he shall see his face with joy: for he will render unto man his righteousness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.