யோபு (job) 30:6

6.  அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

6.  To dwell in the cliffs of the valleys, in caves of the earth, and in the rocks.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.