யோபு (job) 30:25

25.  துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.

25.  Did not I weep for him that was in trouble? was not my soul grieved for the poor?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.