யோபு (job) 30:13

13.  என் பாதையைக் கெடுத்து என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.

13.  They mar my path, they set forward my calamity, they have no helper.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.