யோபு (job) 29:3

3.  அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

3.  When his candle shined upon my head, and when by his light I walked through darkness;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.