யோபு (job) 26:14

14.  இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

14.  Lo, these are parts of his ways: but how little a portion is heard of him? but the thunder of his power who can understand?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.