யோபு (job) 24:23

23.  தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.

23.  Though it be given him to be in safety, whereon he resteth; yet his eyes are upon their ways.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.