யோபு (job) 21:31

31.  அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத்தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?

31.  Who shall declare his way to his face? and who shall repay him what he hath done?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.