எரேமியா (jeremiah) 8:17

17.  மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17.  For, behold, I will send serpents, cockatrices, among you, which will not be charmed, and they shall bite you, saith the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.