எரேமியா (jeremiah) 6:28

28.  அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.

28.  They are all grievous revolters, walking with slanders: they are brass and iron; they are all corrupters.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.