எரேமியா (jeremiah) 52:33

33.  அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.

33.  And changed his prison garments: and he did continually eat bread before him all the days of his life.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.