எரேமியா (jeremiah) 52:14

14.  காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

14.  And all the army of the Chaldeans, that were with the captain of the guard, brake down all the walls of Jerusalem round about.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.