எரேமியா (jeremiah) 51:50

50.  பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

50.  Ye that have escaped the sword, go away, stand not still: remember the LORD afar off, and let Jerusalem come into your mind.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.