எரேமியா (jeremiah) 51:21

21.  உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.

21.  And with thee will I break in pieces the horse and his rider; and with thee will I break in pieces the chariot and his rider;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.