எரேமியா (jeremiah) 48:31

31.  ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.

31.  Therefore will I howl for Moab, and I will cry out for all Moab; mine heart shall mourn for the men of Kirheres.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.