எரேமியா (jeremiah) 48:17

17.  அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

17.  All ye that are about him, bemoan him; and all ye that know his name, say, How is the strong staff broken, and the beautiful rod!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.