எரேமியா (jeremiah) 32:39

39.  அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,

39.  And I will give them one heart, and one way, that they may fear me for ever, for the good of them, and of their children after them:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.