எரேமியா (jeremiah) 27:10

10.  நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

10.  For they prophesy a lie unto you, to remove you far from your land; and that I should drive you out, and ye should perish.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.