எரேமியா (jeremiah) 23:29

29.  என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29.  Is not my word like as a fire? saith the LORD; and like a hammer that breaketh the rock in pieces?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.