எரேமியா (jeremiah) 23:11

11.  தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11.  For both prophet and priest are profane; yea, in my house have I found their wickedness, saith the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.