எரேமியா (jeremiah) 18:16

16.  நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிற எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.

16.  To make their land desolate, and a perpetual hissing; every one that passeth thereby shall be astonished, and wag his head.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.