எரேமியா (jeremiah) 16:17

17.  என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

17.  For mine eyes are upon all their ways: they are not hid from my face, neither is their iniquity hid from mine eyes.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.