எரேமியா (jeremiah) 13:9

9.  இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

9.  Thus saith the LORD, After this manner will I mar the pride of Judah, and the great pride of Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.