எரேமியா (jeremiah) 11:23

23.  அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

23.  And there shall be no remnant of them: for I will bring evil upon the men of Anathoth, even the year of their visitation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.