எரேமியா (jeremiah) 10:23

23.  கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

23.  O LORD, I know that the way of man is not in himself: it is not in man that walketh to direct his steps.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.