யாக்கோபு (james) 2:6

6.  நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?

6.  But ye have despised the poor. Do not rich men oppress you, and draw you before the judgment seats?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.