யாக்கோபு (james) 2:26

26.  அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

26.  For as the body without the spirit is dead, so faith without works is dead also.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.