யாக்கோபு (james) 2:21

21.  நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

21.  Was not Abraham our father justified by works, when he had offered Isaac his son upon the altar?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.