யாக்கோபு (james) 2:19

19.  தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

19.  Thou believest that there is one God; thou doest well: the devils also believe, and tremble.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.