யாக்கோபு (james) 1:26

26.  உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

26.  If any man among you seem to be religious, and bridleth not his tongue, but deceiveth his own heart, this man's religion is vain.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.