யாக்கோபு (james) 1:23

23.  என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;

23.  For if any be a hearer of the word, and not a doer, he is like unto a man beholding his natural face in a glass:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.