ஏசாயா (isaiah) 66:22

22.  நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

22.  For as the new heavens and the new earth, which I will make, shall remain before me, saith the LORD, so shall your seed and your name remain.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.