ஏசாயா (isaiah) 6:9

9.  அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

9.  And he said, Go, and tell this people, Hear ye indeed, but understand not; and see ye indeed, but perceive not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.