ஏசாயா (isaiah) 59:11

11.  நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.

11.  We roar all like bears, and mourn sore like doves: we look for judgment, but there is none; for salvation, but it is far off from us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.