ஏசாயா (isaiah) 57:5

5.  நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்னியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.

5.  Enflaming yourselves with idols under every green tree, slaying the children in the valleys under the clifts of the rocks?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.