ஏசாயா (isaiah) 57:20

20.  துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

20.  But the wicked are like the troubled sea, when it cannot rest, whose waters cast up mire and dirt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.