ஏசாயா (isaiah) 48:18

18.  ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

18.  O that thou hadst hearkened to my commandments! then had thy peace been as a river, and thy righteousness as the waves of the sea:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.