ஏசாயா (isaiah) 42:17

17.  சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

17.  They shall be turned back, they shall be greatly ashamed, that trust in graven images, that say to the molten images, Ye are our gods.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.