ஏசாயா (isaiah) 36:10

10.  இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.

10.  And am I now come up without the LORD against this land to destroy it? the LORD said unto me, Go up against this land, and destroy it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.