ஏசாயா (isaiah) 33:5

5.  கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.

5.  The LORD is exalted; for he dwelleth on high: he hath filled Zion with judgment and righteousness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.