ஏசாயா (isaiah) 23:3

3.  சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது.

3.  And by great waters the seed of Sihor, the harvest of the river, is her revenue; and she is a mart of nations.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.