ஏசாயா (isaiah) 20:3

3.  அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,

3.  And the LORD said, Like as my servant isaiah hath walked naked and barefoot three years for a sign and wonder upon Egypt and upon Ethiopia;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.