ஏசாயா (isaiah) 14:4

4.  நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!

4.  That thou shalt take up this proverb against the king of Babylon, and say, How hath the oppressor ceased! the golden city ceased!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.