ஏசாயா (isaiah) 14:32

32.  இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.

32.  What shall one then answer the messengers of the nation? That the LORD hath founded Zion, and the poor of his people shall trust in it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.