ஏசாயா (isaiah) 14:27

27.  சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?

27.  For the LORD of hosts hath purposed, and who shall disannul it? and his hand is stretched out, and who shall turn it back?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.