ஓசியா (hosea) 2:21

21.  அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் ஜனங்களுக்கு மறுமொழிகொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.

21.  And it shall come to pass in that day, I will hear, saith the LORD, I will hear the heavens, and they shall hear the earth;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.