எபிரெயர் (hebrews) 9:17

17.  எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.

17.  For a testament is of force after men are dead: otherwise it is of no strength at all while the testator liveth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.