எபிரெயர் (hebrews) 4:13

13.  அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

13.  Neither is there any creature that is not manifest in his sight: but all things are naked and opened unto the eyes of him with whom we have to do.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.